About

We sell all items shown in the website. But payment can only be accepted as cash. (ONLY SOLD IN SRILANKA) Contact us: sales@jeiwin.lk

‘பழைய பொருள் என்றும் தங்கம்’ என்ற வாக்கிற்கமைய 1947 முதல் 1971 வரை காலப்பகுதிக்குள் ஒஸ்டின் மொறிஸ் கம்பனிகளால் தயாரிக்கப்பட்ட கார்கள் மற்றும் இங்கிலாந்து றலி சைக்கிள்களை வருங்கால சந்ததியினருக்காக‌ பாதுகாத்து வைப்பதற்கு உதவுவதே எமது நோக்கம். மேற்படி கார் மற்றும் றலி சைக்கிள்களின்  உதிரிபாகங்களை வாங்க விரும்புவோர் அதைப்பற்றிய முழுமையான விபரங்களுடன் எம்மை தொடர்பு கொண்டால் தாமதமின்றி உதிரிபாகங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். குறிப்பு:‍‍‍ இந்த உதிரிபாகங்கள் இலங்கையில் மட்டுமே விற்கப்படும்.

‘Old is gold’, therefore we must do our best to preserve vintage items. This is the main motivation of this company. We sell the vintage cars parts of Austin and Morris cars and Raleigh cycle parts, in order to maintain the beauty of old-fashioned cars and cycles for the future generation. Those willing to buy these vintage cars parts will need to have sufficient information about the car parts they require, so that you obtain the item quicker and with less hassle. THESE ITEMS ARE ONLY SOLD IN SRI LANKA